முக்கிய நகரங்களில் இருந்து தலைமலை :
 

சென்னையிலிருந்து 300 கி.மீ,
மதுரையிலிருந்து 130 கி.மீ ,
கோயம்புத்துரிலிருந்து 150 கி.மீ,
ஈரோட்டிலிருந்து 65 கி.மீ ,
சேலத்திலிருந்து 67 கி.மீ
நாமக்கலிருந்து 35 கி.மீ,
திருச்சியிலிருந்து 45 கி.மீ .

   
  தலைமலை திருச்சி - நாமக்கல் சாலையில் தொட்டியத்திலிருந்தும் (செவிந்திப்பட்டி) மற்றும் நாமக்கல் - துறையூர் சாலையில் எருமபட்டியிலிருந்தும் (வடவத்தூர்)
   
  தலைமலை கோயிலுக்கு செல்ல நான்கு வழிகள் ( மலை அடிவாரத்திலிருந்து இருந்து உச்சி கோயில் செல்வதற்கு ) உள்ளது.
  1. வடவத்தூர் - 4 கி.மீ ( இந்த இடத்தில் இருந்து மட்டும் தலைமலை கோயிலுக்கு செல்ல மிக குறைந்த தொலைவு )
  2. செவிந்திப்பட்டி - 6 கி.மீ
  3. நீலியாம்பட்டி - 8 கி.மீ
  4. எருமப்பட்டி - 5 கி.மீ
   
   
   
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.