இராமர் சுனை :

இராமர் சீதையை இலங்கையிலிருந்து மீட்டு அயோத்தி செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் இரவு தங்கி சென்ற போது அவர்கள் தங்கிய இடத்தில் இராமர் சுனை என்ற நீர்சுனை உண்டாக்கப்பட்டது. சுனையில் நீர் வருகிறது. மேலும் இச்சுனையின் அருகில் எப்போதும் மஞ்சள் வாசம் வீசிவருகிறது.

கன்னிமார் சுனை :

தலைமலையின் நான்கு திசைகளிலும் எவ்வளவு வறட்சி ஏற்பட்ட காலங்களிலும் கன்னிமார் சுனை வற்றுவதில்லை. அதில் நீராடி இங்குள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வழிப்பட்டால் அனைத்து தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

 
மற்ற பார்க்ககூடிய இடங்கள்
வெள்ளைகாரன் கோட்டை, காத்தாடி மேடு, வலுக்குப்பாறை, முலங்கால் முடிச்சு.
 
 
 
 
 
 
 
 
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.